####அறிவோம்####
சினிமா செய்திகள்
1 . இந்தியாவில் வெளியான முதல் மௌனத் திரைப்படம் எது?
ராஜா ஹரிச்சந்திரா
2 . நடிகர் வி.சி. கணேசனுக்கு 'சிவாஜி' பட்டத்தை சூட்டியவர் யார்?
பெரியார்
3 . கதாபாத்திரங்களுடன் கார்ட்டூன் பாத்திரங்களும் சேர்ந்து நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் எது?
ராஜா சின்ன ரோஜா
4 . உலகில் தயாரிக்கப்பட்ட முதல் 3D படம் எது?
Bwana Devil
5 . புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான லதா மங்கேஸ்கர் தனது 13 ஆவது வயதில் நடிகையாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் எது?
பவர்லி மங்கள கௌர்
6 . ஹாலிவுட் அமெரிக்காவில் எங்கு அமைந்து உள்ளது?
லாஸ் ஏஞ்சல்ஸ்
7 . சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் எது?
The Kid
8 . 'காந்தி' திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர் யார்?
பண்டிட் ரவி சங்கர்
9 . ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் பெற்ற முதல் நடிகை யார்?
நர்கீஸ் தத்
10 . தமிழில் வெளிவந்த முதல் 70 mm திரைப்படம் எது?
மாவீரன்
11 . இந்தியாவில் எந்தத் திரை உலகத்தை கோலிவுட் என்று அழைப்பார்கள்?
தமிழ்த் திரையுலகம்
12 . திரைப்படங்களை தியேட்டரில் தினந்தோறும் காட்டும் வழக்கம் எந்த ஆண்டில் இருந்து துவங்கியது?
1897
13 . இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் 3D திரைப்படம் எது?
மைடியர் குட்டிச்சாத்தான்
14 . பெரியார் படத்தில் பெரியாராக நடித்த நடிகர் யார்?
சத்யராஜ்
15 . பாரதி படத்தில் பாரதியார் வேடத்தில் நடித்த நடிகர் யார்?
சாயாஜி ஷின்டே
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment