####அறிவோம்####
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள்
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள்கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒரு வருட மற்றும் இரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்:
அ. ஓராண்டு பயிற்சி டிரேடு:
121 இடங்கள். மெஷினிஸ்ட்-9, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-5, பிட்டர்-15, ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசனிங் மெக்கானிக்-8, எலக்ட்ரோ பிளேட்டர்-4, வெல்டர்-12, பெயின்டர்-8, எலக்ட்ரீசியன்-16, எலக்ட்ரானிக் மெக்கானிக்-13, டர்னர்-6, கோபா-19, மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள்-6.
ஆ. இரண்டாண்டு பயிற்சி டிரேடு:
7 இடங்கள். பவுண்டரி மேன்-2, பிளம்பர்-5.
வயது:
1.10.2018 தேதிப்படி 21க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ.
உடற்தகுதி:
உயரம்- 150 செ.மீ., எடை: 45 கிலோ. மார்பளவு: 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு
www.indiannavy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Admiral Superintendent,
Naval Ship Repair Yard,Naval Base,
Kochi- 682004.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 24.7.2018.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment