####அறிவோம்####
எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்
எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்
ஐடிஐ படிப்பு போதும்எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 207 குருப் சி பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. CT (Vehicle Mechanic): 50 இடங்கள் (பொது-37, எஸ்சி-10, எஸ்டி-3)
2. CT (Auto Electrician): 17 இடங்கள் (பொது-7, எஸ்சி-7, எஸ்டி-3)
3. CT (Welder): 19 இடங்கள் (பொது-16, எஸ்சி-3)
4. CT (Upholster) 22 இடங்கள் (பொது-17, எஸ்டி-3, ஒபிசி-2)
5. CT (Turner): 14 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-2)
6. CT (Carpenter): 20 இடங்கள் (பொது-13, எஸ்சி-4, எஸ்டி-3)
7. CT (Store Keeper): 14 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-3, ஒபிசி-1)
8. CT (Painter): 18 இடங்கள் (பொது-9, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-5)
9. CT (Vulcanize Or Operator Tyre Repair Plant): 7 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1)
10. CT (Fitter): 11 இடங்கள் (பொது-9, எஸ்டி-2)
11. CT (Black Smith Or Tin Smith): 15 இடங்கள் (பொது-13, எஸ்டி-2).
சம்பளம்:
ரூ.21,700-69,100.
வயது:
18 முதல் 25க்குள்.
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம்.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு
www.bsf.nic.inwww.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 22.7.2018.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment