நூல் - நூலாசிரியர்
எட்டுத்தொகை நூல்கள்
1. நற்றிணை தெரியவில்லை
2. குறுந்தொகை பூரிக்கோ
3. ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
4. பதிற்றுபத்து தெரியவில்லை
5. பரிபாடல் தெரியவில்லை
6. கலித்தொகை நல்லந்துவனார்
7. அகநானூறு உருத்திர சன்மனார்
8. புறநானூறு தெரியவில்லை
பத்துப்பாட்டு நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை நக்கீரர்
2. பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார்
3. சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தத்தனார்
4. பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார்
5. மலைபடுகடாம் பெருங்கௌசிகனார்
6. குறிஞ்சிப்பாட்டு கபிலர்
7. முல்லைப்பாட்டு நப்பூதனார்
8. பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங் கண்ணனார்
9. நெடுநல்வாடை நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார்
ஐம்பெரும்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்
2. மணிமேகலை சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி திருத்தக்கதேவர்
4. வளையாபதி பெயர் தெரியவில்லை
5. குண்டலகேசி நாதகுத்தனார்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
1. நாக குமார காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
2. உதயன குமார காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
3. யசோதர காவியம் வெண்ணாவலூர் உடையார் வேள்
4. நீலகேசி ஆசிரியர் பெயர் தெரியவில்லை
5. சூளாமணி தோலாமொழித்தேவர்
நூல் ஆசிரியர்
1. நாலடியார் சமண முனிவர்கள்
2. நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
3. இன்னா நாற்பது கபிலர்
4. இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
5. திருக்குறள் திருவள்ளுவர்
6. திரிகடுகம் நல்லாதனார்
7. ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியார்
8. பழமொழி நானூறு முன்றுறை அரையனார்
9. சிறுபஞ்சமூலம் காரியாசான்
10. முதுமொழிக் காஞ்சி கூடலூர் கிழார்
11. ஏலாதி கணிமேதாவியார்
12. கார் நாற்பது கண்ணன் கூத்தனார்
13. ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
14. ஐந்திணை எழுபது மூவாதியார்
15. திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்
16. திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார்
17. கைந்நிலை புல்லாங்காடனார்
18. களவழி நாற்பது பொய்கையார்
19. இன்னிலை பொய்கையார்
திருமுறை
1. நாக குமார காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
2. உதயன குமார காவியம் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
3. யசோதர காவியம் வெண்ணாவலூர் உடையார் வேள்
4. நீலகேசி ஆசிரியர் பெயர் தெரியவில்லை
5. சூளாமணி தோலாமொழித்தேவர்
நூல் ஆசிரியர்
1. நாலடியார் சமண முனிவர்கள்
2. நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
3. இன்னா நாற்பது கபிலர்
4. இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
5. திருக்குறள் திருவள்ளுவர்
6. திரிகடுகம் நல்லாதனார்
7. ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியார்
8. பழமொழி நானூறு முன்றுறை அரையனார்
9. சிறுபஞ்சமூலம் காரியாசான்
10. முதுமொழிக் காஞ்சி கூடலூர் கிழார்
11. ஏலாதி கணிமேதாவியார்
12. கார் நாற்பது கண்ணன் கூத்தனார்
13. ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
14. ஐந்திணை எழுபது மூவாதியார்
15. திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்
16. திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார்
17. கைந்நிலை புல்லாங்காடனார்
18. களவழி நாற்பது பொய்கையார்
19. இன்னிலை பொய்கையார்
திருமுறை
திருமுறை ஆசிரியர் நூல்கள்
1,2,3 திருஞானசம்பந்தர் தேவாரம்(385 பதிகம்)
4,5,6 திருநாவுக்கரசர் தேவாரம்(32 பதிகம்)
1,2,3 திருஞானசம்பந்தர் தேவாரம்(385 பதிகம்)
4,5,6 திருநாவுக்கரசர் தேவாரம்(32 பதிகம்)
7 சுந்தரர் தேவாரம்(100 பதிகம்)
8 மாணிக்கவாசகர் திருவாசகம், திருக்கோவையார்
9 1. திருமாளிகைத்தேவர் சிதம்பர கேந்திர மாலை பற்றி மூன்று பதிகம், புறச் சமயங்கள் பற்றி ஒரு பதிகம்
2. கருவூத் தேவர் 10 பதிகங்கள்
3. சேந்தனார் 2 பதிகங்கள்
4. பூந்துருத்தி காடவா நம்பி 1 பதிகங்கள்
5. கண்டராதித்தர் 1 பதிகங்கள்
6.வேணாத்டடிகள் 1 பதிகங்கள்
7.திருவாலியமுதனார் 4 பதிகங்கள்
8. புருடோத்தமா நம்பி 2 பதிகங்கள்
9. சேதிராயர் 1 பதிகங்கள்
10 திருமூலர் திருமந்திரம்
11 1.திருவாலவுடையார் திருமுகப்பாசுரம்
2.காரைக்கால் அம்மையார் 1.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
2.அற்புதத் திருவந்தாதி
3.திருவிரட்டை மணிமாலை
3.ஐயடிகள் காடவர்கோன் ஷேத்திரத் திருவெண்பா
4.சேரமான் பெருமாள் நாயனார் 1.பொன்வண்ணத் தந்தாதி
2.திருவாரூர் மும்மணிக்கோவை
3.திருக்கயிலாய ஞானவுலா
5.நக்கீரத் தேவர் 1.கயிலைபாதி காளத்திபாதி
2.திருஈங்கோய் மாலை
3.திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை
4.திருவெழு கூற்றிருக்கை
5.பெருந்தேவபாணி
6.கோபப் பிரசாதம்
7.காரெட்டு
8.போற்றித் திருக்கலி வெண்பா
9.திருமுருகாற்றுப்படை
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
6.கல்லாட தேவர் திருக்கண்ணப்ப தேவர் மறம்
7.கபிலதேவர் 1.மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை
2.சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை
9 1. திருமாளிகைத்தேவர் சிதம்பர கேந்திர மாலை பற்றி மூன்று பதிகம், புறச் சமயங்கள் பற்றி ஒரு பதிகம்
2. கருவூத் தேவர் 10 பதிகங்கள்
3. சேந்தனார் 2 பதிகங்கள்
4. பூந்துருத்தி காடவா நம்பி 1 பதிகங்கள்
5. கண்டராதித்தர் 1 பதிகங்கள்
6.வேணாத்டடிகள் 1 பதிகங்கள்
7.திருவாலியமுதனார் 4 பதிகங்கள்
8. புருடோத்தமா நம்பி 2 பதிகங்கள்
9. சேதிராயர் 1 பதிகங்கள்
10 திருமூலர் திருமந்திரம்
11 1.திருவாலவுடையார் திருமுகப்பாசுரம்
2.காரைக்கால் அம்மையார் 1.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
2.அற்புதத் திருவந்தாதி
3.திருவிரட்டை மணிமாலை
3.ஐயடிகள் காடவர்கோன் ஷேத்திரத் திருவெண்பா
4.சேரமான் பெருமாள் நாயனார் 1.பொன்வண்ணத் தந்தாதி
2.திருவாரூர் மும்மணிக்கோவை
3.திருக்கயிலாய ஞானவுலா
5.நக்கீரத் தேவர் 1.கயிலைபாதி காளத்திபாதி
2.திருஈங்கோய் மாலை
3.திருவலஞ்ச்சுழி மும்மணிக்கோவை
4.திருவெழு கூற்றிருக்கை
5.பெருந்தேவபாணி
6.கோபப் பிரசாதம்
7.காரெட்டு
8.போற்றித் திருக்கலி வெண்பா
9.திருமுருகாற்றுப்படை
10. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
6.கல்லாட தேவர் திருக்கண்ணப்ப தேவர் மறம்
7.கபிலதேவர் 1.மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை
2.சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை
3.சிவபெருமான் திருவந்தாதி
8.பரணதேவர் சிவபெருமான் திருவந்தாதி
9.இளம் பெருமான் அடிகள் சிவபெருமான் திருமும் மணிக்கோவை
10.அதிரா அடிகள் மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை
11.பட்டினத்து அடிகள் 1.கோவில் நான்மணிமாலை
2.திருக்கழுமல மும்மணிக்கோவை
3.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
4.திருவேகம்புடையார் திருவந்தாதி
5.திருவெற்றியூர் ஒருபா ஒருபது
12.நம்பியாண்டார் நம்பி 1.திருநாகையூர் விநாயகர் மாலை
2.கோயில் திருபண்ணியர் விருத்தம்
3.திருத்தொண்டர் திருவந்தாதி
4.ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
5.ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
6.ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
7.ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
8.ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
9.ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை
10.திருநாவுக்கரசு தேவர் திருவேகதச மாலை
13. சேக்கிழார் பெரியபுராணம்
பன்னிருதிருமுறை
1. திருஞானசம்பந்தர் ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
திருஞானம் பெற்ற பிள்ளை
காழிநாடுடைய பிள்ளை
ஆணைநமதென்ற பெருமான்
பரசமயகோளரி
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
இன்தமிழ் ஏசுநாதர்
சத்புத்திரன்
காழி வள்ளல்
முருகனின் அவதாரம்
கவுணியர்
சந்தத்தின் தந்தை
காழியர்கோன்
ஞானத்தின் திருவுரு
நான் மறையின் தனித்துணை
கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
2. திருநாவுக்கரசர்
(இறைவன் அளித்த பெயர்) மருள்நீக்கியார்(இயற் பெயர்)
தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
அப்பர்(ஞானசம்பந்தர்)
வாகீசர்
தாண்டகவேந்தர்
ஆளுடைய அரசு
சைவ உலகின் செஞ்ஞாயிறு
3. சுந்தரர் வன்தொண்டர்
தம்பிரான் தோழர்
சேரமான் தோழர்
திருநாவலூறார்
ஆலாலசுந்தரர்
ஆளுடைய நம்பி
4. மாணிக்கவாசகர் திருவாதவூரார்
தென்னவன் பிரம்மராயன்
அழுது அடியடைந்த அன்பர்
வாதவூர் அடிகள்
பெருந்துறைப் பிள்ளை
அருள் வாசகர்
மணிவாசகர்
5.திருமூலர் முதல் சித்தர்
தமிழ் சித்தர்களின் முதல்வர்
சுந்தரன்
நாதன்
6. காரைக்கால் அம்மையார் அம்மை
7. சேரமான் பெருமான் நாயனார் பெருமாக்கோதையார்
கழறிற்றறிவார்
8. நம்பியாண்டார் நம்பி தமிழ் வியாசர்
9. சேக்கிழார் அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
உத்தம சோழப் பல்லவன்
தொண்டர் சீர் பரவுவார்
தெய்வப்புலவர்
இராமதேவர்
மாதேவடிகள்
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
1. நாத முனிகள் பெரிய முதலியார்
2. திருமழிசையாழ்வார் பக்தி சாரார்
சக்கரத்தாழ்வார்
3. பெரியாழ்வார் விஷ்ணு சித்தர்(இயற் பெயர்)
பட்டர் பிரான்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
கிழியறுத்த ஆழ்வார்
புதுவை மன்னன்
வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்
4. ஆண்டாள் கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
நாச்சியார்
ஆண்டாள்
5. குலசேகர ஆழ்வார் கொல்லிக் காவலன்
கூடல் நாயகன்
கோழிக்கோ
6. தொண்டரடிப்பொடியாழ்வார் விப்ர நாராயணர்(இயற் பெயர்)
7. திருமங்கையாழ்வார் கலியன்(இயற் பெயர்)
கலிநாடன்
கலிகன்றி
அருள்மாரி
பரகாலன்
குறையலாளி
மங்கையர் கோன்
மங்கை வேந்தன்
ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
8. நம்மாழ்வார் சடகோபர்
நம்மாழ்வார்
பராங்குசர்
மாறன்
ஆறு அங்க பெருமான்
குருகைக்காவலன்
வகுளாபரணன்
தமிழ் மாறன்
வேதம் தமிழ் செய்த மாறன்
காரிமாறன்
வைணவத்து திராவிட சிசு
பிற்கால ஆசிரியர்கள்:
தஞ்சை வேதநாயக சாத்திரியார்
ஞானதீபக் கவிராயர்
அண்ணாவியார்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
அழகிய மணவாளதாசர்
தெய்வக்கவிஞர்
திவ்வியகவிஞர்
மனோன்மணியம் சுந்தரனார்
ராவ்பகதூர்
தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
வானமாமலை
தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை
பாரதியார்
புதுக் கவிதையின் முன்னோடி
பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
தேசியக்கவி
விடுதலைக்கவி
அமரக்கவி
முன்னறி புலவன்
மகாகவி
உலககவி
தமிழ்க்கவி
மக்கள் கவிஞர்
வரகவி
பாரதிதாசன்
புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
பாவேந்தர்
புதுவைக்குயில்
பகுத்தறிவு கவிஞர்
தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
இயற்க்கை கவிஞர்
நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர்
காந்தியக் கவிஞர்
ஆஸ்தானக் கவிஞர்
காங்கிரஸ் புலவர்
புலவர்(விஜயராகவ ஆச்சாரியார்)
இராமலிங்கம்பிள்ளை(இயற் பெயர்)
கவிமணி
கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
குழந்தை கவிஞர்
தேவி
நாஞ்சில் நாட்டு கவிஞர்
தழுவல் கவிஞர்
முடியரசன்
கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
வாணிதாசன்
புதுமைக் கவிஞர்
பாவலரேறு
பாவலர்மணி
தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
ரமி(புனைப் பெயர்)
சுரதா
உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
கண்ணதாசன்
கவியரசு
கவிச்சக்ரவர்த்தி
குழந்தை மனம் கொண்ட கவிஞர்
காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி(புனைபெயர்கள்)
உடுமலை நாராயண கவி
பகுத்தறிவு கவிராயர்
பட்டுக்கோட்டை கலயானசுன்தரம்
மக்கள் கவிஞர்
பொதுவுடைமை கவிஞர்
பாமர மக்களின் கவிஞர்
மருதகாசி
திரைக்கவித் திலகம்
ந.பிச்சமூர்த்தி
சிறுகதையின் சாதனை
புதுக்கவிதையின் முன்னோடி
தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
புதுக்கவிதையின் முதல்வர்
புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
ரேவதி, பிச்சு, ந.பி(புனைப் பெயர்)
சி.சு.செல்லப்பா
புதுக்கவிதைப் புரவலர்
தருமு சிவராமு
பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்(புனை பெயர்கள்)
அப்துல் ரகுமான்
இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
கவிக்கோ
விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
வானத்தை வென்ற கவிஞன்
சூரியக் கவிஞன்
தமிழ்நாட்டு இக்பால்
கல்யாண்ஜி
கல்யாணசுந்தரம்(இயற்பெயர்)
வண்ணதாசன்(புனை பெயர்)
ரங்கநாதன்
ஞானக்கூத்தன்(புனை பெயர்)
ஆலந்தூர் மோகனரங்கன்
கவி வேந்தர்
சிறுகதை:
தமிழ்ச் சிறுகதை முன்னோடி வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை வ.வே.சு.ஐயர்
கி.இராஜ நாராயணன் வட்டாரக் கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன் கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன் சிறுகதை மன்னன்
தமிழ்நாட்டின் மாப்பசான்
சிறுகதைக்கு புதுமைபித்தன்(ஜெயகாந்தன்)
தமிழ்ச் சிறுகதையின் தூண்
சிறுகதைச் செல்வர்
கல்கி தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி சிறுகதையின் சாதனை
மௌனி தமிழ் சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)
உரைநடை:
மறைமலை யடிகள்
தனித்தமிழ் மலை
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
தன்மான இயக்கத்தின் முன்னோடி
தமிழ் கால ஆரைசிடின் முன்னோடி
முருகவேள்(புனைபெயர்)
சாமி வேதாசலம்(இயற்பெயர்)
பரிதிமாற்கலைஞர்
சூரிய நாராயண சாஸ்திரி(இயற் பெயர்)
தமிழ் நாடக பேராசிரியர்
திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வர்
செந்தமிழுக்கு சேதுபிள்ளை
திரு.வி.க
தமிழ்த்தென்றல்
தமிழ் முனிவர்
தமிழ் பெரியார்
தமிழ்ச்சோலை
தமிழ் புதிய உரைநடையின் தந்தை
தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
தொழிலாளர் தந்தை
பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
தமிழ் வாழ்வினர்
உ.வே.சாமிநாதர்
“தமிழ்த் தாத்தா”(கல்கி)
மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
பதிப்பு துறையின் வேந்தர்
திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
பல்கலைச் செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
பெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)
நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.க)
இலக்கிய வித்தகர்
சி.இலக்குவனார்
தொல்காப்பியன்
தேவநேயபாவாணர்
செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)
பெருஞ்சித்திரனார்
பாவலரேறு
தற்கால நக்கீரர்
ஜி.யு.போப்
தமிழ் பாடநூல் முன்னோடி
வேத சாஸ்திரி
வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் முன்னோடி
தமிழ் உரைநடையின் தந்தை
எள்ளல் இலக்கிய வழிகாட்டி
உரைநடை இலக்கிய முன்னோடி
செந்தமிழ் தேசிகர்
மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
தமிழ் அகராதியின் தந்தை
ஒப்பிலக்கண வாயில்
தொகுப்புப்பணியின் வழிகாட்டி
தாயுமானவர்
தமிழ் சமய கவிதையின் தூண்
இராமலிங்க அடிகள்
இசைப் பெரும்புலவர்
அருட்ப்ரகாச வள்ளலார்
சன்மார்க்க கவிஞர்
புதுநெறி கண்ட புலவர்(பாரதியார்)
புரட்சித் துறவி
ஓதாது உணர்ந்த அருட்புலவர்
ஓதாது உணர்ந்த பெருமான்
பசிப்பிணி மருத்துவர்
8.பரணதேவர் சிவபெருமான் திருவந்தாதி
9.இளம் பெருமான் அடிகள் சிவபெருமான் திருமும் மணிக்கோவை
10.அதிரா அடிகள் மூத்தபிள்ளையார் திருமும் மணிக்கோவை
11.பட்டினத்து அடிகள் 1.கோவில் நான்மணிமாலை
2.திருக்கழுமல மும்மணிக்கோவை
3.திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
4.திருவேகம்புடையார் திருவந்தாதி
5.திருவெற்றியூர் ஒருபா ஒருபது
12.நம்பியாண்டார் நம்பி 1.திருநாகையூர் விநாயகர் மாலை
2.கோயில் திருபண்ணியர் விருத்தம்
3.திருத்தொண்டர் திருவந்தாதி
4.ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
5.ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
6.ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
7.ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
8.ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
9.ஆளுடைய பிள்ளையார் திருதொழுகை
10.திருநாவுக்கரசு தேவர் திருவேகதச மாலை
13. சேக்கிழார் பெரியபுராணம்
பன்னிருதிருமுறை
1. திருஞானசம்பந்தர் ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
திருஞானம் பெற்ற பிள்ளை
காழிநாடுடைய பிள்ளை
ஆணைநமதென்ற பெருமான்
பரசமயகோளரி
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
இன்தமிழ் ஏசுநாதர்
சத்புத்திரன்
காழி வள்ளல்
முருகனின் அவதாரம்
கவுணியர்
சந்தத்தின் தந்தை
காழியர்கோன்
ஞானத்தின் திருவுரு
நான் மறையின் தனித்துணை
கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
2. திருநாவுக்கரசர்
(இறைவன் அளித்த பெயர்) மருள்நீக்கியார்(இயற் பெயர்)
தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
அப்பர்(ஞானசம்பந்தர்)
வாகீசர்
தாண்டகவேந்தர்
ஆளுடைய அரசு
சைவ உலகின் செஞ்ஞாயிறு
3. சுந்தரர் வன்தொண்டர்
தம்பிரான் தோழர்
சேரமான் தோழர்
திருநாவலூறார்
ஆலாலசுந்தரர்
ஆளுடைய நம்பி
4. மாணிக்கவாசகர் திருவாதவூரார்
தென்னவன் பிரம்மராயன்
அழுது அடியடைந்த அன்பர்
வாதவூர் அடிகள்
பெருந்துறைப் பிள்ளை
அருள் வாசகர்
மணிவாசகர்
5.திருமூலர் முதல் சித்தர்
தமிழ் சித்தர்களின் முதல்வர்
சுந்தரன்
நாதன்
6. காரைக்கால் அம்மையார் அம்மை
7. சேரமான் பெருமான் நாயனார் பெருமாக்கோதையார்
கழறிற்றறிவார்
8. நம்பியாண்டார் நம்பி தமிழ் வியாசர்
9. சேக்கிழார் அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
உத்தம சோழப் பல்லவன்
தொண்டர் சீர் பரவுவார்
தெய்வப்புலவர்
இராமதேவர்
மாதேவடிகள்
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
1. நாத முனிகள் பெரிய முதலியார்
2. திருமழிசையாழ்வார் பக்தி சாரார்
சக்கரத்தாழ்வார்
3. பெரியாழ்வார் விஷ்ணு சித்தர்(இயற் பெயர்)
பட்டர் பிரான்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி
கிழியறுத்த ஆழ்வார்
புதுவை மன்னன்
வேயர்தங்குலத்து துதித்த விஷ்ணுசித்தன்
4. ஆண்டாள் கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
நாச்சியார்
ஆண்டாள்
5. குலசேகர ஆழ்வார் கொல்லிக் காவலன்
கூடல் நாயகன்
கோழிக்கோ
6. தொண்டரடிப்பொடியாழ்வார் விப்ர நாராயணர்(இயற் பெயர்)
7. திருமங்கையாழ்வார் கலியன்(இயற் பெயர்)
கலிநாடன்
கலிகன்றி
அருள்மாரி
பரகாலன்
குறையலாளி
மங்கையர் கோன்
மங்கை வேந்தன்
ஆறு அங்கம் கூறிய ஆதிநாடன்
ஆறு அங்கம் கூறிய அறிநாடன்
8. நம்மாழ்வார் சடகோபர்
நம்மாழ்வார்
பராங்குசர்
மாறன்
ஆறு அங்க பெருமான்
குருகைக்காவலன்
வகுளாபரணன்
தமிழ் மாறன்
வேதம் தமிழ் செய்த மாறன்
காரிமாறன்
வைணவத்து திராவிட சிசு
பிற்கால ஆசிரியர்கள்:
தஞ்சை வேதநாயக சாத்திரியார்
ஞானதீபக் கவிராயர்
அண்ணாவியார்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
அழகிய மணவாளதாசர்
தெய்வக்கவிஞர்
திவ்வியகவிஞர்
மனோன்மணியம் சுந்தரனார்
ராவ்பகதூர்
தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
வானமாமலை
தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை
பாரதியார்
புதுக் கவிதையின் முன்னோடி
பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
தேசியக்கவி
விடுதலைக்கவி
அமரக்கவி
முன்னறி புலவன்
மகாகவி
உலககவி
தமிழ்க்கவி
மக்கள் கவிஞர்
வரகவி
பாரதிதாசன்
புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
பாவேந்தர்
புதுவைக்குயில்
பகுத்தறிவு கவிஞர்
தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
இயற்க்கை கவிஞர்
நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர்
காந்தியக் கவிஞர்
ஆஸ்தானக் கவிஞர்
காங்கிரஸ் புலவர்
புலவர்(விஜயராகவ ஆச்சாரியார்)
இராமலிங்கம்பிள்ளை(இயற் பெயர்)
கவிமணி
கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
குழந்தை கவிஞர்
தேவி
நாஞ்சில் நாட்டு கவிஞர்
தழுவல் கவிஞர்
முடியரசன்
கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
வாணிதாசன்
புதுமைக் கவிஞர்
பாவலரேறு
பாவலர்மணி
தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
ரமி(புனைப் பெயர்)
சுரதா
உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)
கண்ணதாசன்
கவியரசு
கவிச்சக்ரவர்த்தி
குழந்தை மனம் கொண்ட கவிஞர்
காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி(புனைபெயர்கள்)
உடுமலை நாராயண கவி
பகுத்தறிவு கவிராயர்
பட்டுக்கோட்டை கலயானசுன்தரம்
மக்கள் கவிஞர்
பொதுவுடைமை கவிஞர்
பாமர மக்களின் கவிஞர்
மருதகாசி
திரைக்கவித் திலகம்
ந.பிச்சமூர்த்தி
சிறுகதையின் சாதனை
புதுக்கவிதையின் முன்னோடி
தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
புதுக்கவிதையின் முதல்வர்
புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
ரேவதி, பிச்சு, ந.பி(புனைப் பெயர்)
சி.சு.செல்லப்பா
புதுக்கவிதைப் புரவலர்
தருமு சிவராமு
பிரமிள், பானுசந்திரன், அரூப்சிவராம்(புனை பெயர்கள்)
அப்துல் ரகுமான்
இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
கவிக்கோ
விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
வானத்தை வென்ற கவிஞன்
சூரியக் கவிஞன்
தமிழ்நாட்டு இக்பால்
கல்யாண்ஜி
கல்யாணசுந்தரம்(இயற்பெயர்)
வண்ணதாசன்(புனை பெயர்)
ரங்கநாதன்
ஞானக்கூத்தன்(புனை பெயர்)
ஆலந்தூர் மோகனரங்கன்
கவி வேந்தர்
சிறுகதை:
தமிழ்ச் சிறுகதை முன்னோடி வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை வ.வே.சு.ஐயர்
கி.இராஜ நாராயணன் வட்டாரக் கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன் கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன் சிறுகதை மன்னன்
தமிழ்நாட்டின் மாப்பசான்
சிறுகதைக்கு புதுமைபித்தன்(ஜெயகாந்தன்)
தமிழ்ச் சிறுகதையின் தூண்
சிறுகதைச் செல்வர்
கல்கி தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி சிறுகதையின் சாதனை
மௌனி தமிழ் சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)
உரைநடை:
மறைமலை யடிகள்
தனித்தமிழ் மலை
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
தன்மான இயக்கத்தின் முன்னோடி
தமிழ் கால ஆரைசிடின் முன்னோடி
முருகவேள்(புனைபெயர்)
சாமி வேதாசலம்(இயற்பெயர்)
பரிதிமாற்கலைஞர்
சூரிய நாராயண சாஸ்திரி(இயற் பெயர்)
தமிழ் நாடக பேராசிரியர்
திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வர்
செந்தமிழுக்கு சேதுபிள்ளை
திரு.வி.க
தமிழ்த்தென்றல்
தமிழ் முனிவர்
தமிழ் பெரியார்
தமிழ்ச்சோலை
தமிழ் புதிய உரைநடையின் தந்தை
தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
தொழிலாளர் தந்தை
பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
தமிழ் வாழ்வினர்
உ.வே.சாமிநாதர்
“தமிழ்த் தாத்தா”(கல்கி)
மகாமகோபாத்தியாய(சென்னை ஆங்கில அரசு)
குடந்தை நகர் கலைஞர்(பாரதி)
பதிப்பு துறையின் வேந்தர்
திராவிட வித்ய பூஷணம்(பாரத தருமா மகா மண்டலத்தார்)
தட்சினாத்திய கலாநிதி(சங்கராச்சாரியார்)
டாக்டர்(சென்னைப் பல்கலைக்கழகம்)
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
பல்கலைச் செல்வர்(திருவாவடுதுறை ஆதீனம்)
பன்மொழிப் புலவர்(குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்)
பெருந்தமிழ் மணி(சிவபுரி சன்மார்க்க சபை)
நடமாடும் பல்கலைக்கழகம்(திரு.வி.க)
இலக்கிய வித்தகர்
சி.இலக்குவனார்
தொல்காப்பியன்
தேவநேயபாவாணர்
செந்தமிழ்ச் செல்வர்(தமிழக அரசு)
செந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
மொழி ஞாயிறு(தென்மொழி இதழ்)
பெருஞ்சித்திரனார்
பாவலரேறு
தற்கால நக்கீரர்
ஜி.யு.போப்
தமிழ் பாடநூல் முன்னோடி
வேத சாஸ்திரி
வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் முன்னோடி
தமிழ் உரைநடையின் தந்தை
எள்ளல் இலக்கிய வழிகாட்டி
உரைநடை இலக்கிய முன்னோடி
செந்தமிழ் தேசிகர்
மொழிபெயர்ப்பு துறையின் வழிக்காட்டி
வீரமாமுனிவர்(மதுரை தமிழ் சங்கம்)
தமிழ் அகராதியின் தந்தை
ஒப்பிலக்கண வாயில்
தொகுப்புப்பணியின் வழிகாட்டி
தாயுமானவர்
தமிழ் சமய கவிதையின் தூண்
இராமலிங்க அடிகள்
இசைப் பெரும்புலவர்
அருட்ப்ரகாச வள்ளலார்
சன்மார்க்க கவிஞர்
புதுநெறி கண்ட புலவர்(பாரதியார்)
புரட்சித் துறவி
ஓதாது உணர்ந்த அருட்புலவர்
ஓதாது உணர்ந்த பெருமான்
பசிப்பிணி மருத்துவர்
Comments
Post a Comment