####அறிவோம்####
பொது அறிவு 13 / GENERAL KNOWLEDGE 13
பொது அறிவு
GENERAL KNOWLEDGE
1. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
2. முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
3. நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?
19 ஆம் நூற்றாண்டு
4. ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
5. பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?
ஆண்கள்
6. இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
7. தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
வேலூர்
8. காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?
கயத்தாறு
9. நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?
சரி.
10. இந்தியாவின் செயற்கை கோள்?
INSAT
11. சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?
நிலவை ஆய்வு செய்ய
12. நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஸ்ரீஹரிகோட்டா
13. இலங்கையின் தலைநகர்?
கொழும்பு
14. இங்கிலாந்தின் தலைநகர்?
லண்டன்
15. ஜப்பானின் தலைநகர்?
டோக்கியோ
16. பாகிஸ்தானின் தலைநகர்?
இஸ்லாமாபாத்
17. ஆஸ்திரேலியாவின் தலைநகர்?
கான்பெரா
18. தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?
ஜோகன்னஸ்பர்க்
19. தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?
நெல்சன் மண்டேலா
20. பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா
21. குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா
22. எகிப்து நாட்டின் தலைநகர்?
கெய்ரோ
23. ஜே.பி.எல்-விரிவாக்கம்?
ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்
24. ராஜஸ்தானின் தலைநகர்?
ஜெய்ப்பூர்
25. பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?
பாரிஸ்
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment