####அறிவோம்####
GLOBAL DIPLOMACY INDEX 2019 The 2019 Global Diplomacy Index released by the Sydney-based Lowy Institute gives the latest statistics, marking how the world’s diplomatic networks are expanding and, in certain cases, shrinking. About The Lowy Institute Global Diplomacy Index visualizes the diplomatic networks of all G20 and OECD nations The Index covers 42 nations — the 19 nations that are members of the G20 and the 34 OECD member nations (11 nations are members of both organizations). Posts are classified by type: embassy or high commission, consulate-general, consulate, permanent mission or delegation to multilateral organizations, or other representation types, including delegations to countries where there is no formal diplomatic relationship. The size of a country’s diplomatic network is of course only one indicator of the effectiveness of its diplomacy. According to research over the past six years, around half of the developed nations in the OECD have reduced their diploma...
Polity - Current Affairs Citizenship (Amendment) Bill,2019 Context Parliament passes the Citizenship (Amendment) Bill 2019 About The Bill amends the Citizenship Act, 1955, and seeks to make foreign illegal migrants of Hindus, Sikhs, Buddhists, Jains, Parsi and Christian communities coming from Afghanistan, Bangladesh, and Pakistan eligible for Indian citizenship. The Bill also amends the provisions on registration of Overseas Citizens of India (OCI). OCI cardholders are foreigners who are persons of Indian origin. An OCI enjoys benefits such as the right to travel to India without a visa, or to work and study here. At present, the government may cancel a person’s OCI registration on various grounds specified in the Act. In case of a cancellation, an OCI residing in India may be required to leave the country. The Bill adds another ground for cancelling OCI registration — a violation of any law notified by the central government. However, the Bill does not provide any gu...
PREAMBLE AND EVOLUTION OF INDIAN CONSTITUTION 1 .Who is the person fondly known as the Chief Architect of the Indian Constitution? Dr. B. R. Ambedkar. 2 .First attempt in world to constitute a Constituent Assembly to frame a Constitution was made by? America. 3 .The first attempt by Indians to write a Constitution to India was done by a Committee headed by Motilal Nehru, which is known as? Nehru Report. 4 .The idea of the Constitution of India was flashed for the first time by? M. N. Roy. 5 .The plan of setting up of a Constituent Assembly to draw up the future Constitution for India was given by? The Cabinet Mission Plan. 6 .The members of the Constituent Assembly were? Elected by Provincial Assemblies. 7 .Which of the following word was added into the Preamble of the Constitution by the 42nd Amendment Act, 1976? Socialist. 8 .From which Constitution was a concept of a 5- year plan borrowed into our Constitution? US...
செயற்கை சூரியன் உருவாக்கும் பணியில் சீனா... எப்படி சாத்தியம்? சீனர்கள் என்றாலே வித்தியாசத்துக்குப் பேர் போனவர்கள்தானே. புதிது புதிதாகத் திட்டங்கள், விரைவான செயல்பாடு, மலிவான விலையில் பொருள்கள் என அவர்கள் மேல் ஒரு பிம்பம் உள்ளது. இந்த முறை அவர்கள் கையில் எடுத்திருப்பது செயற்கை சூரியன்' (Artificial sun). கேட்கவே வித்தியாசமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறதல்லவா? நீண்ட காலமாகவே இப்படி ஒரு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்பது அறிவியலாளர்கள் பலரின் விருப்பமாகவே இருக்கிறது. அதற்கு இப்போது செயல் வடிவம் கொடுத்திருக்கிறது சீனா. இது எப்படி சாத்தியம், இதனால் நமக்கு என்ன பயன், இப்போது இப்படி ஒன்று தேவையா எனப் பல கேள்விகள் அனைவரது மனதிலும் எழும். இதற்கான பதிலை ஒரு சிறிய அறிவியல் விளக்கத்தோடு தொடங்கலாம். நாம் இப்போது அணு உலைகளில் அணுக்கரு பிளவு' என்னும் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த முறையில் யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை சிறு சிறு அணுக்களாகப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கும்போது அதிக அளவிலான ஆற்றல் வெளிப்படும். அந்த ஆற்றலைப் பயன்படுத்திதான் அணு உலைகளில் மின்சாரம் உர...
UPSC PRELIMS MODEL QUESTIONS ANSWERS 1 1. The Constitution limits the power of the Government by means of: 1. Right to Freedom of Speech and Expression. 2. Right to Constitutional Remedies. Which of the above statements is/are correct? (a) 1 only (b) 2 only (c) Both 1 and 2 (d) Neither 1 nor 2 2. Consider the following statements regarding the Fundamental Rights enshrined in the Constitution of India: 1. It is guaranteed by the Constitution of the country. 2. Executive, as well as legislative actions, can be declared illegal by the Judiciary if they violate the Fundamental Rights. 3. Fundamental Rights are absolute in nature. Which of the above statements is/are incorrect? (a) 1 and 2 only (b) 1 only (c) 3 only (d) 1, 2 and 3 3. Consider the following statements regarding the power of the Supreme Court under its appellate jurisdiction: 1. Under it, the Supreme Court can reconsider the cases and the legal issues involved in it. 2. A person can appeal to the Supr...
இந்தியா – சிலி இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (27.11.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – சிலி நாடுகளிடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மற்றும் மரபுரிமை உடன்படிக்கையில் கையெழுத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருநாடுகளிடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்க்கப்படுவதுடன், வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன. சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மின்சார இணைப்பை இது வலுப்படுத்தும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், ஈசிஈசி-யின் ஒரு பகுதியாக சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈசிஈசி-ஐ மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி முன்னணி கூட்டாளியாகும். இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு.சமீர் குமார் கரே, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியா அலுவலகத்தில் இயக்குனராக உள்ள திரு.கெனிச்சி யோகோயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் பேசிய திரு.கரே, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக ந...
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக சோமா ராய் பர்மன் பொறுப்பேற்பு மத்திய அரசின் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக 1986 ஆம் ஆண்டு இந்திய குடிமைக் கணக்கு பணி தொகுப்பைச் சேர்ந்த திருமதி சோமா ராய் பர்மன், இன்று (01.12.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். 24-வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியான திருமதி பர்மன், முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பை வகிக்கும் 7-வது பெண் அதிகாரியாவார். 2019 டிசம்பர் ஒன்று முதல் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக திருமதி பர்மனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தில்லிப் பல்கலைக்கழகத்தின் கணிதப் புள்ளியியலில் எம்ஃபில் பட்டம் பெற்றவரான திருமதி பர்மன், தமது 33 ஆண்டுகால பதவி காலத்தில், உள்துறை, தகவல் ஒலிபரப்பு, தொழில், நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் கப்பல், சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை போன்ற துறைகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வூதியம்) மற்றும் புதுதில்லியில் உள்ள அரசு கணக்கு மற்றும் ...
2019 நவம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் 2019 நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய், ரூ.1,03,492 கோடி அளவிற்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.19,592 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.49,028 கோடியும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.20,948 கோடி உட்பட) மற்றும் கூடுதல் வரியாக ரூ.7,727 கோடியும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.869 கோடி உட்பட) அடங்கும். அக்டோபர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி படிவம் 3-பி, 2019 நவம்பர் 30 ஆம் தேதிவரை 77.83 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.25,150 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.17,431 கோடியும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. 2019 நவம்பர் மாதத்திற்கான வழக்கமான பகிர்வுக்குப் பிறகு, மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.44,742 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.44,576 கோடி வருவாயும் மத்...
CURRENT AFFAIRS 02 DEC 2019 # 02 December : International Day For The Abolition Of Slavery # 03 December : International Day Of Persons With Disabilities # 30 November - 6 December : " Pension Week " # Iraq Prime Minister Adel Abdul Mahdi Resigned # 13th South Asian Games Begins At Kathmandu , Nepal # 55th Raising Day Of Border Security Force ( BSF ) At 1 Dec 2019 # Centre Has Extended Ban On United Liberation Front Of Asom For 5 Years # Govt Is To Make Hallmarking For Gold Jewellery Mandatory From Jan 15 , 2021 # 7th India-Sri Lanka Joint Training Exercise MITRA SHAKTI– 2019 Begins At Pune # DHFL Becomes The 1st Financial Services Firm To Be Taken To NCLT # 47th All India Police Science Congress Held In Lucknow , UP # NuGen Mobility Summit Held In Manesar From 27-29 Nov 2019 # 5th NITI Aayog–DRC Dialogue Held In Wuhan , China # Akkitham Achuthan Namboodri Wins 55th Jnanpith Award For 2019 # Tim James Murtagh (Ireland) Retires From Intern...
CURRENT AFFAIRS 01 DEC 2019 # 1 December : World AIDS Day # Theme 2019 : " Communities Make The Difference " # Steve Smith Becomes The Fastest To Reach 7000 Runs In Test Cricket # India's GDP Growth Falls To 4.5% In Q2 Of 2019-20 # Central Govt Extends Deadline For FASTags To 15th December # Former PM Of Japan Yasuhiro Nakasone Passed Away # Global Temperature Will Rise 3.2 Degree Celsius By 2100 : Report # Govt Approves Development Of Loktak Inland Waterways Project In Manipur # India Gifts 2 Electric Vehicles To Pashupati Temple Trust To Help Elderly Pilgrims # Dilip Walse-Patil Appointed Pro-Tem Speaker Of Maharashtra Assembly # 13th South Asian Games To Be Held In Kathmandu , Nepal # Tejinder Pal Singh Toor To Be India's Flag-Bearer At South Asian Games # United Nations Development Programme (UNDP) Launched Accelerator Lab In New Delhi # BlackBuck Partners With IDFC , Yes Bank To Provide FASTags # Centre Approved Additional Hou...