####அறிவோம்####
 
Current Affairs
 26 JULY 2025
1. When is 'Kargil Vijay Diwas' celebrated every year?
கார்கில் விஜய் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
 Answer:— 26 July
2. Recently, India has started giving tourist visa again to the citizens of which country after 5 years?
இந்தியா சமீபத்தில் 5 வருடங்களுக்கு பிறகு எந்த நாட்டின் குடிமக்களுக்கு மீண்டும் சுற்றுலா வீசா வழங்கத் தொடங்கியுள்ளது?
 Answer:— China
3. Which position has India achieved in the recently published Henley Passport Index, 2025?
சமீபத்தில் வெளியாகிய Henley Passport Index 2025 இல் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
 Answer:— 77th
4. Which state has approved a scheme called 'CM-Flight' to encourage global human talent?
உலகளாவிய மனிதவளத்தை ஊக்குவிக்க ‘CM-FLIGHT’ என்ற திட்டத்தை சமீபத்தில் எந்த மாநில அரசு அங்கீகரித்துள்ளது?
 Answer:— Assam
5. India’s first 50 kW fully indigenous geothermal power plant will be developed in which state?
இந்தியாவின் முதல் 50 kW முழுமையாக உள்ளூர் நிலத்தடி வெப்ப சக்தி திட்டம் எந்த மாநிலத்தில் உருவாக்கப்படும்?
 Answer:— Arunachal Pradesh
6. As per reports, how many countries now allow visa-free entry to Indian passport holders?
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் படி, இந்தியா பாஸ்போர்டு வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிகிறது?
 Answer:— 59 countries
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment