####அறிவோம்####
முகம்மது இசுமாயில் காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் சாகிப் பிறப்பு சூன் 5, 1893 திருநெல்வேலி பேட்டை, தமிழ்நாடு இறப்பு மே 4, 1972(அகவை 75),சென்னை அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முசுலிம்லீக் வாழ்க்கை துணைவர்(கள்) சமால் கமீதாபீவி பிள்ளைகள் மகன் - சமால் முகம்மது மியாகான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் (Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில் சூன் 5, 1896 - ஏப்ரல் 4, 1972) சாகிபு இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். குடும்பம் திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது ம
மு. அ. முத்தையா ராஜா சர் முத்தையா அண்ணாமலை முத்தையா செட்டியார் கல்வி அமைச்சர் (சென்னை மாகாணம்) பதவியில் அக்டோபர் 10, 1936 – சூலை 14, 1937 Premier ராமகிருஷ்ண ரங்கா ராவ், பி. டி. ராஜன், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆளுநர் ஜார்ஜ் பிரெடெரிக் ஸ்டான்லி முன்னவர் எஸ். குமாரசாமி ரெட்டியார் பின்வந்தவர் ப. சுப்பராயன் தனிநபர் தகவல் பிறப்பு ஆகத்து 5, 1905 கானாடுகாத்தான்,மதுரை இறப்பு மே 12, 1984 (அகவை 78) மதராஸ்,இந்தியா அரசியல் கட்சி நீதிக் கட்சி மு. அ. முத்தையா செட்டியார் (M. A. Muthiah Chettiar) ஒரு தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் , சென்னை மேயர், சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர். இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்துஇந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இளமைக் காலம் முத்தையா சென்னை வேப்பேரியில் பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி, ஈவார்ட் பள்ளி, ராமானுஜம் செட்டிய
பிரபலமானவர்கள் 5 ( FAMOUS PERSONALITIES 5 )
வாழ்கை தத்துவம் "எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்." - கண்ணதாசன்.
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள்கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒரு வருட மற்றும் இரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: அ. ஓராண்டு பயிற்சி டிரேடு: 121 இடங்கள். மெஷினிஸ்ட்-9, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-5, பிட்டர்-15, ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசனிங் மெக்கானிக்-8, எலக்ட்ரோ பிளேட்டர்-4, வெல்டர்-12, பெயின்டர்-8, எலக்ட்ரீசியன்-16, எலக்ட்ரானிக் மெக்கானிக்-13, டர்னர்-6, கோபா-19, மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள்-6. ஆ. இரண்டாண்டு பயிற்சி டிரேடு: 7 இடங்கள். பவுண்டரி மேன்-2, பிளம்பர்-5. வயது: 1.10.2018 தேதிப்படி 21க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ. உடற்தகுதி: உயரம்- 150 செ.மீ., எடை: 45 கிலோ. மார்பளவு: 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு ம
எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும் எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள் ஐடிஐ படிப்பு போதும்எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 207 குருப் சி பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. CT (Vehicle Mechanic): 50 இடங்கள் (பொது-37, எஸ்சி-10, எஸ்டி-3) 2. CT (Auto Electrician): 17 இடங்கள் (பொது-7, எஸ்சி-7, எஸ்டி-3) 3. CT (Welder): 19 இடங்கள் (பொது-16, எஸ்சி-3) 4. CT (Upholster) 22 இடங்கள் (பொது-17, எஸ்டி-3, ஒபிசி-2) 5. CT (Turner): 14 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-2) 6. CT (Carpenter): 20 இடங்கள் (பொது-13, எஸ்சி-4, எஸ்டி-3) 7. CT (Store Keeper): 14 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-3, ஒபிசி-1) 8. CT (Painter): 18 இடங்கள் (பொது-9, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-5) 9. CT (Vulcanize Or Operator Tyre Repair Plant): 7 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1) 10. CT (Fitter): 11 இடங்கள் (பொது-9, எஸ்டி-2) 11. CT (Black Smith Or Tin Smith): 15 இடங்கள் (பொது-13, எஸ்டி-2). சம
ஜி. எஸ். டி. வரி ஜி.எஸ் .டி வரிக்கொள்கை எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1,2017 முதல் உயர்திரு மோடி அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவின் கீழ் தனித்தனியாக வரி கட்டிய நிலை மாறி, பொதுவான ஒரே வரியாக மக்கள் செலுத்தலாம். இதனால் மக்களுக்கும் அரசுக்கும் பல்வேறு வகையான சாதக, பாதகங்கள் உள்ளன.சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்பட்ட பல அடுக்கு வரிகளுக்கு பதிலாக இந்தியா முழுவதும் பொருந்தும் ஒரு மறைமுக வரி ஆகும். அரசியலமைப்பு 122 வது திருத்தச் சட்டத்தின் படி, 2017, அரசியலமைப்பின் (ஒரு நூறு மற்றும் முதல் திருத்தம்) சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி ஒரு கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அதன் தலைவர் இந்தியாவின் நிதி மந்திரி ஆவார். ஜி.எஸ்.டி என்பது ஒரு மதிப்பு சேர்க்கப்பட்ட வரி (வாட்) ஆகும்., உற்பத்தி, விற்பனை மற்றும் பொருட்களின் நுகர்வு மற்றும் தேசிய மட்டத்தில் சேவைகள் மீது உள்ள விரிவான மற்றும் மறைமுக வரி விதிப்பு ஆகும். இந்திய மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் சரக்குகள் மற்றும் சேவைகளில் விதிக்க
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ்நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தைநி
பிரபலமானவர்கள் 4 FAMOUS PERSONALITIES 4 video link: https://youtu.be/flFCEjuWiBM