####அறிவோம்####
இந்திய அரசியலமைப்பின் முகவுரை 1. முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். 2. முகவுரை அரசியலமைப்பின் தொகுப்பாகவும் அதன் சாரமாகவும் உள்ளது. 3. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, பண்டித ஜவஹர்லால் நேருவால் டிசம்பர், 13 1946-ல் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22, 1947-இல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘குறிக்கோள் தீர்மானத்தை’ அடிப்படையாகக் கொண்டு எடுத்தாளப் பெற்ற ஒன்றாகும். 4. இந்திய அரசியலமைப்பு முகவுரையைக் கொண்டே தொடங்குகிறது. 5. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது. முகப்புரை 1. இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் 2. சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், 3. சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், 4. தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், 5. உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்க
அரசியலமைப்பு உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பை பெற்றிருக்க வேண்டும் அரசியல் அமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். ஒரு சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதனை வரலாறு மூலம் நாம அறிகிறோம். சீரான அமைதியான நாட்டினை உருவாக்க இவைகள் வேண்டும் என்பது தெரியவருகிறது. குழப்பமின்றி சிறப்பாக ஆட்சி செய்ய அரசியலமைப்பு இன்றியமையாதது. ஜனநாயக நாடு அல்லது சர்வாதிகார நாடாக இருந்தாலும் அதை நிர்ணயிக்க ஒரு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்கிறது. தற்பொழுது விதிமுறைகள் எல்லாம் அரசியலமைப்பு என்ற அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும். அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும் ஒரு நல்ல அரசாங்கத்தின் அமைப்பும் அதன் அதிகாரமும் அரசியலமைப்பின் நிலையை உணர்த்துவதாக அமையும். நற்குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசியலமைப்பை கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அரசியலமைப்பு என்பது எ
இந்திய அரசியலமைப்பு 1. அமைச்சரவை செயலகத்தின் முக்கிய பிரிவுகள் யாவை? குடிமைப்பிரிவு, இராணுவப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு. 2. மாநில கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு? 1964. 3. ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நீதிப்பேராணை எது? ஆட்கொணர்வு நீதிப்பேராணை. 4. துணை நீதிமன்றங்களின் பணி என்ன? உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பரிசீலித்து. 5. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1955. 6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பவர் யார்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. 7. இந்திய அரசியலமைப்பில் எந்த பாகத்தில் இந்திய குடியரசுத்தலைவரின் நெருக்கடிக்கால அதிகாரங்கள் குறிப்பிடப்பற்றுள்ளன? XVIII. 8. நிலைக்குழுக்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக உருவாக்கப்படும்? ஒவ்வொரு ஆண்டும். 9. நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத்தலைவர் யார்? சபாநாயகர். 10. கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநிலங்களவை எத்தனை தனித்துவமான அதிகாரங்களை பெற்றுள்ளது? இரண்டு.
சிந்து சமவெளி நாகரிகம் சில குறிப்புகள் 1.சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு? 1921. 2.மனித இனம் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் இடம்? இலெமுரியா. 3.ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர்? சப்த சிந்து. 4.இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தந்தை? அலெக்ஸாண்டர் கன்னிங்காம். 5.இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம்? சிந்து சமவெளி நாகரிகம். 6.சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்? இரும்பு. 7.சிந்து சமவெளி மக்கள் எழுத்து முறை? சிந்துர எழுத்து முறை. 8.எழுதும் முறை? வலமிருந்து இடமாகவும், இரண்டாம் வரி இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டது. 9.உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான் பருத்தி முதன் முதலில் பயிரிடப்பட்டது. 10.பருத்திக்கு கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.
Current Affairs 01.01.2020 1. Read the following statements carefully: # Over one crore FASTags have been issued for the vehicles with more than one lakh being issued every day. # FASTag provides a smooth journey to commuters who pass through toll plazas on National Highways. # The Electronic Toll Collection through FASTag was implemented from 15 Dec 2019. Which of the above statements is/are correct? 1. Only 1 2. Only 1 and 2 3. Only 1 and 3 4. Only 2 and 3 5. All are correct 2. In 2019, the total area sown under Rabi crops stands are over how many laks hectares? 1. 456 2. 514 3. 571 4. 589 5. 613 3. How many foreign satellites were launched on a commercial basis during the year 2019 by ISRO? 1. 35 2. 40 3. 45 4. 50 5. 55 4. In December 2019, Finance Minister Nirmala Sitharaman unveiled infrastructure projects worth 102 lakh crore rupees. In next how many years will these projects be implemented? 1. 3 2. 4 3. 5 4. 6 5.
UNICEF அறிக்கை புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் 2020-ம் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்: UNICEF அறிக்கை புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக UNICEF (United Nations Children’s Emergency Fund) என்கிற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன. உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் 2020-ம் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக UNICEF அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2020 ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இதில் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவில் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. கடைசியாக அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்
FUNDAMENTAL RIGHTS IMPORTANT QUESTION ANSWER 1 .India is referred as ___ under the Indian Constitution? Bharat. 2 .Who is empowered to admit a new State to the Union of India? Parliament. 3 .Which important Human Right is protected in Article 21 of our Constitution? Right to Life and Liberty. 4 .The Constitution confers a special authority for the enforcement of FRs on the? Supreme Court. 5 .The FRs of the Indian Citizen in our Constitution are contained in (OR) FRs are guaranteed under ____ of the Indian Constitution. .....? Part III. 6 .Under Article 368, Parliament has no power to repeal FRs because they are? Basic Structure of Constitution. 7 .FRs can be claimed against the? State. 8 .The FRs, which cannot be suspended even during the emergency, are Articles _____? 20 and 21. 9 .Clause (1) of Article 13 is applicable only to? Pre-constitutional Laws. 10 .Original Constitution classified FRs into seven categories but now there ar
GLOBAL DIPLOMACY INDEX 2019 The 2019 Global Diplomacy Index released by the Sydney-based Lowy Institute gives the latest statistics, marking how the world’s diplomatic networks are expanding and, in certain cases, shrinking. About The Lowy Institute Global Diplomacy Index visualizes the diplomatic networks of all G20 and OECD nations The Index covers 42 nations — the 19 nations that are members of the G20 and the 34 OECD member nations (11 nations are members of both organizations). Posts are classified by type: embassy or high commission, consulate-general, consulate, permanent mission or delegation to multilateral organizations, or other representation types, including delegations to countries where there is no formal diplomatic relationship. The size of a country’s diplomatic network is of course only one indicator of the effectiveness of its diplomacy. According to research over the past six years, around half of the developed nations in the OECD have reduced their diploma
Polity - Current Affairs Citizenship (Amendment) Bill,2019 Context Parliament passes the Citizenship (Amendment) Bill 2019 About The Bill amends the Citizenship Act, 1955, and seeks to make foreign illegal migrants of Hindus, Sikhs, Buddhists, Jains, Parsi and Christian communities coming from Afghanistan, Bangladesh, and Pakistan eligible for Indian citizenship. The Bill also amends the provisions on registration of Overseas Citizens of India (OCI). OCI cardholders are foreigners who are persons of Indian origin. An OCI enjoys benefits such as the right to travel to India without a visa, or to work and study here. At present, the government may cancel a person’s OCI registration on various grounds specified in the Act. In case of a cancellation, an OCI residing in India may be required to leave the country. The Bill adds another ground for cancelling OCI registration — a violation of any law notified by the central government. However, the Bill does not provide any gu