####அறிவோம்####
முக்கிய வினாவிடை | பொது தமிழ் 7 வகுப்பு, உரைநடை 1. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்கள் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்? 80. 2. எந்த நண்பர் குடும்பம் தொடர்பாக மீனாட்சி சுந்தரனார் அவர்கள் கும்பகோணத்திற்கு பத்திரத்தில் சாட்சி கையொப்பமிட சென்றார்? ஆறுமுகம். 3. "மூன்றாவது தெரு" என்ற வரியில் மூன்றாவது என்னும் சொல்லானது எந்த பொருளை குறிக்கிறது? சுண்ணாம்பு. 4. "நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர் யார்? மீனாட்சி சுந்தரனார். 5. மீனாட்சிசுந்தரனார் இறந்த ஆண்டு எது? 1876. 6. மீனாட்சி சுந்தரனார் அவர்கள்--------------பாடுவதில் வல்லவர்? தலபுராணம். 7. "நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்" எனக் கூறிய கவிஞர் யார்? இரசூல் கம்சதேவ். 8. "சொல்ல துடிக்குது மனசு" என்ற நூலை எழுதியவர்
முக்கிய வினா பொது தமிழ் 7ம் வகுப்பு உரைநடை 1. எளிதில் பேசவும் எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்? வள்ளலார். 2. உலக மொழிகளில் சிறந்தது எந்த மொழி என்று அறிஞர்கள் கூறுகின்றனர்? தமிழ் மொழி. 3. திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் ------------------ எனப்படும்? செம்மொழி. 4. கிரேக்கம், இலத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகிய மொழிகள் செம்மொழிகள் என பட்டியலிட்டவர் யார்? ச.அகத்தியலிங்கம். 5. தற்போது பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் என கூறப்பட்ட மொழிகளில் தவறானது? ஈப்ரு. 6. செவ்வியல் இலக்கியங்கள் என கூறப்படும் நூல்களில் தவறானது? சீவகசிந்தாமணி. 7. "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்" என்று கூறியவர் யார்?
இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி Blood And Blood Circulation
வைட்டமின்கள் VITAMINS இவை கூட்டு அங்கக மூலக்கூறுகள். உணவில் மிகக்குறைவான அளவில் உள்ளன. இருப்பினும் உடல் வளர்ச்சி உடற்செயல் நிகழ்ச்சிகளுக்கு இவை அவசியமானவை. வைட்டமின்களால் நேரடியாகச் சக்தி தர இயலாது. ஆனால் சக்தியளிக்கும் உடற்செயலியல் மாற்றங்கள் நடைபெற இவை தேவை. வைட்டமின்கள் வகைகள் A வைட்டமின்கள் B வைட்டமின்கள் C வைட்டமின்கள் D வைட்டமின்கள் E வைட்டமின்கள் K வைட்டமின்கள் வைட்டமின் B, C நீரில் கரைபவை. இவை மிகுந்துள்ள காய், கனிகளை நறுக்கிய பின் நீரில் கழுவினால் நீரில் கரைந்து சென்றுவிடும். வைட்டமின் A, D, E, K அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் தங்கி வைட்டமினோசிஸ் எனும் மிகு வைட்டமின் நோய்கள் ஏற்படும். வைட்டமின் D அல்லது கால்சிபெரால் நமது தோலுக்கடியில் உள்ள எர்கோஸ்டிரால் எனும் பொருளின் மீது சூரிய ஒளி படுவதால் தோன்றக்கூடியது எனவே இதற்குச் " சூரிய ஒளி வைட்டமின் " என்று பெயர். வைட்டமின்களின் முக்கிய வேலைகள் 1. உடற்செயல் நிகழ்ச்சிகள் கண்பார்வை உணர்வில் வைட்டமின் A
பொது அறிவு GENERAL KNOWLEDGE 1. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 2. முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது? கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா 3. நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது? 19 ஆம் நூற்றாண்டு 4. ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை? 4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்) 5. பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்? ஆண்கள் 6. இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது? அமிர்தசரஸ் (பஞ்சாப்) 7. தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது? வேலூர் 8. காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?
தமிழ்நாட்டின் நீர்விழ்ச்சிகள் WATERFALLS IN TAMILNADU