####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 2018 01/11/2018 முதல் 15/11/2018 வரை 1. கேரள அரசாங்கத்தின் மிகஉயரிய இலக்கியப்பரிசான எழுத்தச்சன் புரஸ்காரம் விருதுக்கு, நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? M. முகுந்தன். 2. இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படையின் புதிய தலைவர் யார்? S.S.தேஸ்வால். 3. அதிகாரப்பூர்வமாக ICC கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்? ராகுல் டிராவிட். 4. அண்மையில் 'சௌரா ஜலநதி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது? ஒடிசா. 5. உலக வங்கியின் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலுள்ள நாடுகளின் பட்டியலில் (Ease of Doing Business Index) இந்தியா ஏத்தனையாவது இடத்தில் உள்ளது? 77ஆவது. 6. ஆசிய ஸ்னுக்கர் சுற்றுப்பயண நிகழ்வில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீரர் யார்? பங்கஜ் அத்வானி. 7. உலகின் முதல் இறையாண்மை நீலப் பத்திரத்தை அறிமுகம் செய்துள்ள நாடு எது? செஷல்ஸ். 8. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வரும் யூனியன் பிரதேசம் எது? அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள். 9. BBCஇன் 21ம் நூற்றாண்டின் சிற
unselectable text. முக்கிய வினாவிடை பொது தமிழ் 7 வகுப்பு உரைநடை 2 1. இராமானுஜன் தான் இந்த 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை என்று கூறியவர்? பேராசிரியர் சூலியன் கக்சுலி. 2. லார்ட்மெண்ட் லண்ட் என்பவர் எந்த நகரத்தின் ஆளுநர் ஆவார்? இலண்டன். 3. இராமானுஜம் அவர்களுக்கு எந்த ஆண்டுன் போது நடுவணராசனது அஞ்சல் தலையை வெளியிட்டது? 1962. 4. நடுவணராசனது எந்த மதிப்பிலான அஞ்சல் தலையை இராமானுஜம் பெயரில் வெளியிட்டது? பதினைந்து காசு. 5. இராமானுஜம் பெயரில் மத்திய அரசானது மொத்தம் எத்தனை லட்சம் அஞ்சல் தலையை வெளியிட்டது? இருபத்தைந்து லட்சம். 6. இராமானுஜத்தின் எத்தனையாவது பிறந்தநாளின்போது மத்திய அரசானது அவருக்கு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது?
unselectable text. நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் - 2018 1. பாகிஸ்தானின் முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளவர் யார்? தாஹிரா சபிதார். 2. 4வது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டை நடத்தவுள்ள நாடு எது? நெதர்லாந்து.
முக்கிய வினாவிடை பொது தமிழ் 7 வகுப்பு உரைநடை - 2 1. இராமானுஜம் அவர்கள் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் பிறந்தார்? ஈரோடு. 2. இராமானுஜம் அவர்கள் பிறந்ததிலிருந்து எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறன் அற்றவராக இருந்தார்? மூன்றாண்டுகள். 3. இராமானுஜர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் உள்ள திண்ணைப் பள்ளி ஒன்றில் படித்தார்? காஞ்சிபுரம். 4. தன் தாய் கோமளத்தின் தந்தையார் பணியின் காரணமாக கீழ்கண்ட இந்த ஊருக்கு குடியேறினார்? கும்பகோணம். 5. 1850ம் ஆண்டில் கார் என்பவர் எத்தனையாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்? 15. 6. 1880 கார் என்னும் கணிதவியல் அறிஞர் அவர்கள் எந்த நகரத்தைச் சேர்ந்தவர்? இலண்டன். 7. இராமானுஜம் அவர்கள் எந்த அறிஞர் போன்று 15 வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்?
இந்திய அரசியல் நிர்ணய சபை முக்கிய வினா விடை 1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர்? குடியரசு தலைவர். 2. இந்தியாவின் நிர்வாக தலைவர்? குடியரசு தலைவர். 3. இந்தியாவின் முப்படை தளபதி? குடியரசு தலைவர். 4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர்? குடியரசு தலைவர். 5. குடியரசு தலைவருக்கான தேர்தல் முறை? ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை. 6. குடியரசு தலைவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. 7. குடியரசு தலைவரின் பதவி காலம்? 5 ஆண்டுகள். 8. குடியரசு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வது என்றல் யாரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கவேண்டும்? துணை குடியரசு தலைவரிடம். 9. குடியரசு தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்?
இந்திய அரசியல் நிர்ணய சபை முக்கிய வினா விடை 1. அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுவது? பகுதி - 3. 2. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 4. 3. ஒன்றியம் ( யூனியன் ) பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 5. 4. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 6. 5. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 8. 6. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 9. 7. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 9A. 8. அவரசகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 18. 9. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது? பகுதி - 20. 10. இந்தி
இந்திய அரசியல் நிர்ணய சபை முக்கிய வினா விடை 1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்? டிசம்பர் 6, 1946. 2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்? டிசம்பர் 9, 1946. 3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்? டெல்லி. 4. இந்திய அரசியல் நிர்ணய சபைஎந்தத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது? காபினெட் தூதுக்குழு திட்டம். 5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்? டாக்டர் அம்பேத்கார். 6. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர்? டாக்டர் ராஜேந்திர பிரசாத். 7. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக பணியாற்றியவர்? டாக்டர் சச்சிதானந்த