####அறிவோம்####
வரலாறு - HISTORY 1. ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லின் பொருள்? புதையுண்ட நகரம். 2. சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய காலம்? செம்புக்காலம். 3. பொருத்துக? லோத்தல் - குஜராத் கோட்டிஜி சிந்து கலிப்பாங்கன் ராஜஸ்தான் பிணவாலி அரியானா 4. 23வது தீர்த்தங்கரர் யார்? பார்சவநாதர். 5. 2வது சமண சமய மாநாடு நடைபெற்...
பொது அறிவியல் 1. மழைமேகத்தின் மேல்பாகம் எந்த வகை மின்னுட்டத்தை பெற்றிருக்கும்? நேர் மின்னோட்டம். 2. கடல் களைகள் என அழைக்கப்படும் பெரும் பாசிகள் வகையை சார்ந்தது ஆகும்? பழுப்பு பாசி - சர்காசம். 3. தூயநீர் ------------------------------------------ எனப்படும்? மின்சாரத்தை கடத்தாது. 4. கிரிக்கெட் விளையாட்டில் மட்டை பந்தின் மேல் உண்டாகும் விசை? ...
முக்கிய வினா விடை 9 1. ராஜ்ய சபா, லோக் சபா முறையை இவ்வாறு அழைக்கலாம்? மாநிலங்களவை, மக்களவை. 2.முதல் மொழிவாரி மாநிலம் -------------, உருவாக்கப்பட்ட ஆண்டு --------------? ஆந்திர பிரதேசம், 1953. 3. மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை? சட்டப்பேரவை உறுப்பினர்களால். 4. டெல்லி யூனியன் பிரதேசம், தேசிய தலைநகர் பகுதியாக மாற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் ? 69வது திருத்தம், 1991. 5. பட்டியல்? பிரிடிஷ் ------------ சட்டத்தின் ஆட்சி அ...
முக்கிய வினா விடை 8 1. பட்டியல்? மன்னிக்கும் அதிகாரம் ----- ஷரத்து 72 ரத்து அதிகாரம் ----- ஷரத்து 111 அவசர சட்டம் ----- ஷரத்து 123 ஆலோசனை அதிகாரம் ----- ஷரத்து 143 2. சபாநாயகர் தலைமை ஏற்காத கமிட்டி எது? அவை கமிட்டி. 3. அரசியலமைப்பில் ஷரத்து 112 எதனோடு தொடர்பு உடையது? பட்ஜெட். 4. நாடாளுமன்ற கமிட்டிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட கமிட்டி எது? துறை ரீதியான கமிட்டி. 5. பட்ஜெட் இந்தியாவில் எந்த வருடம், யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? கேனிங் பிரபு, 1860 6. எந்த மசோதாவை ...
முக்கிய வினா விடை 7 1. இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்க முதன் முதலில் கோரிக்கை வைத்தவர் யார்? எம்.என்.ராய், 1934 2. எந்த அரசியல் அமைப்பு திருத்தும் சிறு அரசியல் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது? 42வது சட்ட திருத்தம். 3. அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட போது, அதில் ------------------பிரிவுகளும்,----------------------பகுதிகளும் --------------- அட்டவணைகளும் இருந்தது? 395 பிரிவுகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள். 4. இந்திய அரசியலமைப்பின் முகவுரைக்கு அடிப்படையாக இருந்தது -----------------, அதை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர் --------------? கு...
பொது அறிவியல் 1. குரோனா மீட்டர் என்பது யாது? கடல் பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி. 2. சாலினோ மீட்டர் என்பது யாது? உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பத்தின் மூலம் அவற்றின் கரைசல் செறிவை தீர்மானிக்க உதவும் ஒரு வகை தரவமானி 3. செய்ஸ்மோ கிராப் என்பது யாது? நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும்,தோற்றத்தையும் பதிவு செய்யும் பூகம்ப அளவி. 4. குவாட்ரண்ட் என்பது யாது? பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி. 5. டிரான்ஸிஸ்டர் என்பது யாது? மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள். 6. டெலிபிரின்டர் என்பது யாது? தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும்,தகவல்களை அச்செழுத்தவும் உதவும் தொலை எழுதி. 7. டெலி மீட்டர் என்பது யாது? வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி. 8. டெலஸ்கோப் என்பது யாது? தொலைதூரப் பொருள்களை பெருக்கிக்கட்டும் தொலை காட்டி. 9. டைனமோ என...
பொது அறிவியல் 1. அம்மீட்டர் என்பது யாது? மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது. 2. அலிமோ மீட்டர் என்பது யாது? காற்றின் வேகமும்,வீசும் திசையும் அளந்தறிய உதவும் கற்று வீச்சளவி. 3. ஆடியோ மீட்டர் என்பது யாது? கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி. 4. ஆல்டி மீட்டர் என்பது யாது? குத்துயரங்களை அளக்க உதவும் உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி. 5. எலக்ட்ரோஸ்கோப் என்பது யாது? மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி. 6. கம்யுடேட்டர் என்பது யாது? மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி. 7. கோலரி மீட்டர் என்பது யாது? நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி. 8. கலோரி மீட்டர் என்பது யாது? வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி. 9. கால்வனோ மீட்டர் என்பது யாது? மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி. 10. கிளினிக்கல் தெர்மோமீட்டர் என்பது யாது? மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி.
பொது அறிவியல் 1. மனித உடலில் மிகப் பெரிய உறுப்பு எது? தோல் 2. மனித உடலில் மிகச் சிறிய உறுப்பு எது? பீனியல் சுரப்பி 3. எடை குறைந்த உடல் உறுப்பு எது? நுரையீரல் 4. மனித உடலில் சராசரி வெப்பநிலை? 37 டிகிரி செல்சியஸ் 5. மனித உடலில் மிகக் கடினமான பொருள் எது? பற்களின் எனாமல் 6. மனித உடலில் மிக அதிகமாக அடங்கி உள்ள உலோகம் எது? கால்சியம் 7. உடலுக்கு நிறமளிக்கும் நிறப்பொருள் எது? ...
சினிமா செய்திகள் 1 . இந்தியாவில் வெளியான முதல் மௌனத் திரைப்படம் எது? ராஜா ஹரிச்சந்திரா 2 . நடிகர் வி.சி. கணேசனுக்கு 'சிவாஜி' பட்டத்தை சூட்டியவர் யார்? பெரியார் 3 . கதாபாத்திரங்களுடன் கார்ட்டூன் பாத்திரங்களும் சேர்ந்து நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் எது? ராஜா சின்ன ரோஜா 4 . உலகில் தயாரிக்கப்பட்ட முதல் 3D படம் எது? Bwana Devil 5 . புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான லதா மங்கேஸ்கர் தனது 13 ஆவது...
உலக அரசியல் 1 . "இந்தியா - ரஷ்யா" ஆகிய இந்த இரு நாடுகளின் கூட்டுக் கடற்படை பயிற்சியின் பெயர் என்ன? INDRA 2 . இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் எது? சிரிக்கும் புத்தர் 3 . இத்தாலி நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? செனட் 4 . 1978 ஏப்ரல் 27 அன்று ஆப்கனிஸ்தானில் நடந்த புரட்சியின...
இந்திய இசைக்கலைஞர்கள் 1. மியான் தான்சேன் ( 1506 – 1589 ) 2. ரபீந்திரநாத் தாகூர் ( 1861 – 1941 ) 3. M.S.சுப்புலஷ்மி ( 1916 – 2004 ) 4. PT.ரவி சங்கர் ( 1920 - 2012 ) 5. S.பாலசந்தர் ( 1927 - 1990 ) 6. PT.சிவகுமார் சர்மா ( 1938 - ) 7. லதா மங்கேஸ்கர் ( 1929 - ) 8. முஹம்மத் ரஃபி ( 1924 - 1980 ) 9. பேகம் அக்ஹதார் ( 1914 - 1974 ) 10. ஹரிபிரசாத் சாவுரசிய ( 1938 - ) 11. இளையராஜா ( 1943 - ) 12. ஜாகிர் உசைன் ( 1951 - ) 13. பிஸ்மில்லாஹ் கான் ( 1913 - 2006 ) 14. A.R.ரஹ்மான் ( 1967 - ) 15. மாஸ்டர் மதன் ( 1927 - 1947 ) 16. பீம்சென் ஜோஷி ( 1922 - 2011 ) 17. உஸ்தாத் அம்ஜத் அலி கான் ( 1945 - ) 18. R.D.பூர்மன் ( 1939 - 1994 ) 19. கதறி கோபால்நாத் ( 1949 - ) 20. DR.L.சுப்ரமணியம் ( 1947 - ) 21. ஜஃஜிட் சிங்க் ( 1941 - 2011 ) 22. காஜி நஸ்ருள் இஸ்லாம் ( 1899 - 1976 ) 23. அலி அக்பர் கான் ( 1922 -...
விருதுகள் மற்றும் பரிசுகள் 1 . "ஆசியாவின் நோபல் பரிசு" என்று அழைக்கப்படும் விருது எது? ரமோன் மக்சேசே விருது 2 . பொருளாதாரத்துக்காக நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் யார்? அமர்தியா சென் 3 . பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது? 1969 4 . தேசிய அளவில் சாதனை படைக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் விருதின் பெயர் என்ன? ...
பொது அறிவு 1 . நேபாளத்தின் தேசிய விலங்கு எது? பசு 2 . நமது தலையில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன? 22 எலும்புகள் 3 . 'ஸ்பைடர் மேன்' கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யார்? ஜேக் கிர்பி 4 . இன்டர்போலின்- விரிவாக்கம் என்ன? International Police Organisation 5 . தாமிரபரணி ஆற்றின் நீளம் எவ்வளவு? 120 கி. மீ 6 . பஞ்சதந்திரக் கதைகள் எந்த மொழியில் எழுதப்பட்டது? சமஸ்கிருதம் 7 . இந்தியாவிலேயே பரப்பளவில் மிகச் சிறிய மாநிலம் எது? ...
தாவரவியல் 1. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை நிரூபித்தவர் யார்? ஜெகதீஷ் சந்திர போஸ் 2 . கரிசலாங்கண்ணி எதற்கு மருந்தாகப் பயன்படுகிறது? மஞ்சள் காமாலை 3 . "ஸீரோபைட்ஸ் (Xerophytes)" என்பது எந்த வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும்? பாலைவனத் தாவரம் 4 . தாவரங்களில் இலை உதிரக் காரணமாக இருக்கும் ஹார்மோன் எது? அப்ஸிக் அமிலம் 5 . ஆமணக்கு எந்த விதத்தில் மருந்தாகப் பயன்படுகிறது? ...
உயிரினங்கள் 1 . உலகின் முதல் உயிரினம் என்று கருதப்படுவது எது? பாக்டீரியா 2 . எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்? சுறா மீன் 3 . சிங்கம் எவ்வளவு தூரம் தாண்டும்? 12 மீட்டர் 4 . சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் பறவை எது? கழுகு 5 . பஸ்மினா வகையைச் சேர்ந்த வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது? ரோமம் 6 . "உயிரினங்களின் தோற்றம்" என்னும் நூலை எழுதியவர் யார்? ...
TOP 10 WOMEN'S CRICKET TEAM